தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறப்பு - பள்ளிக் கல்வித்துறை - கோடை விடுமுறை

சென்னை : கோடை விடுமுறை முடிந்து ஜூன் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

tamilnadu school education

By

Published : Mar 16, 2019, 3:01 PM IST

இதுகுறித்து பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, மக்களவை தேர்தல் காரணமாக பள்ளிகளுக்கு ஏப்ரல் 12-ம் தேதிக்குள் தேர்வுகளை முடிக்க பள்ளிக் கல்வித்துறை ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது.

இதையடுத்து கோடை விடுமுறை முடிந்து ஜூன் 3ம் தேதி பள்ளிகள் தொடங்கும் எனவும், பள்ளிகள் திறந்த அன்றே மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்களுக்கு தேர்வுகள் முன்கூட்டியே முடிவதால் 50 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


ABOUT THE AUTHOR

...view details