Sahitya Akademi Award: தமிழின் சிறந்த பெண் படைப்பாளிகளுள் ஒருவரான அம்பை 1960ஆம் ஆண்டிலிருந்து எழுதிவருகிறார். வீட்டின் மூலையில் ஒரு சமையல் அறை, சக்கர நாற்காலி, பயணப்படாத பாதைகள் உள்ளிட்ட பல்வேறு நூல்களையும் அவர் எழுதியுள்ளார்.
இந்நிலையில் 2021ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருதுக்கு அவர் தேர்வாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.