இந்தியாவின் 72ஆவது குடியரசு தின விழா இன்று (ஜன. 26) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து சென்னை விமான நிலைய சுங்கத்துறை அலுவலகத்தில் சென்னை விமான நிலைய சுங்கத் துறை ஆணையர் ராஜன் சௌத்ரி மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.