இது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தாமதமாக செல்லும் ரயில்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி,
நாளை தாமதமாக செல்லும் ரயில்கள் :
வண்டி எண் : 22626 கேஎஸ்ஆர் பெங்களூரு - எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் ஏசி டபுள் டெக்கர் விரைவு ரயில், மேல்பட்டியில் இருந்து 80 நிமிடம் தாமதமாக செல்லும் .
வண்டி எண் : 13352 ஆலப்புழா - தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில், பச்சக்குப்பதில் இருந்து 65 நிமிடம் தாமதமாக செல்லும் .
வண்டி எண் : 12640 கேஎஸ்ஆர் பெங்களூரு - எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயில், ஆம்பூரில் இருந்து 1 மணி நேரம் தாமதமாக செல்லும் .
வண்டி எண் : 12008 மைசூரு - எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில், விண்ணமங்கலத்தில் இருந்து 15 நிமிடம் தாமதமாக செல்லும். 22ஆம் தேதி அன்று தாமதமாக செல்லும்.
வண்டி எண் : 22626 கேஎஸ்ஆர் பெங்களூரு - எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் ஏசி டபுள் டெக்கர் விரைவு ரயில், மேல்பட்டியில் இருந்து 80 நிமிடம் தாமதமாக செல்லும் .
வண்டி எண் : 13352 ஆலப்புழா - தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில், பச்சக்குப்பத்தில் இருந்து 1 மணி நேரம் 5 நிமிடம் தாமதமாக செல்லும் .
வண்டி எண் : 12640 கேஎஸ்ஆர் பெங்களூரு - எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயில், ஆம்பூரில் இருந்து 1 மணி நேரம் தாமதமாக செல்லும் .
வண்டி எண் : 22816 எர்ணாகுளம் - பிலாஸ்பூர் வாராந்திர ரயில், விண்ணமங்கலத்தில் இருந்து 35 நிமிடம் தாமதமாக செல்லும் .
23-ம் தேதி அன்று தாமதமாக செல்லும் ரயில்கள்:
வண்டி எண் : 22626 கேஎஸ்ஆர் பெங்களூரு - எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் ஏசி டபுள் டெக்கர் விரைவு ரயில், வாழத்தூரில் இருந்து 85 நிமிடம் தாமதமாக செல்லும்.
வண்டி எண் : 13352 ஆலப்புழா - தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில், மேல்பட்டியில் இருந்து 75 நிமிடம் தாமதமாக செல்லும்.
வண்டி எண் : 12640 கேஎஸ்ஆர் பெங்களூரு - எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயில், பச்சக்குப்பத்தில் இருந்து 1 மணி நேரம் தாமதமாக செல்லும் .