சென்னை: சட்டப்பேரவையில் தமிழ்நாடு பட்ஜெட் 2022-23 இன்று (மார்ச். 18) தாக்கல் செய்யப்படுகிறது. நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையை தொடங்கினார்.
கடும் அமளிக்கு இடையே பட்ஜெட் தாக்கல்! - PTR to present DMK government's first full-fledged
தமிழ்நாடு பட்ஜெட் 2022-23 இன்று கடும் அமளிக்கு இடையே தொடங்கியுள்ளது.
கடும் அமளிக்கு இடையே பட்ஜெட் தாக்கல்
அப்போது எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச முற்பட்டார். இதற்கு சபாநாயகர் அப்பாவு அனுமதி மறுத்தததால் அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:தமிழ்நாடு பட்ஜெட் 2022-23 இன்று தாக்கல்
TAGGED:
Tamil Nadu Budget