உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் என்ற இடத்தில் இளம்பெண் ஒருவர் அத்தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரால் பாலியல் வல்லுறவுக்கு ஆளானர்; இதற்கு நீதி கேட்டு காவல் நிலையம் சென்ற அவரது தந்தை காவல் நிலையத்தில் கொலை செய்யப்பட்டார்.
நீதி வேண்டும்... நீதி வேண்டும்... உன்னாவ் வழக்கில் நீதி வேண்டும்!
சென்னை: உன்னாவ் வழக்கில் நீதி கேட்டு அகில இந்திய மகளிர் கலாசார சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உன்னாவ் வழக்கு - நீதி வழங்க ஆர்ப்பாட்டம் !
இதன் பிறகு அப்பெண் தீக்குளிக்க முயன்றபோது இச்சம்பவம் வெளியே வந்தது. இதையடுத்து அந்தத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான குல்தீப் சிங் மீது வழக்கு பதியப்பட்டது.