சென்னையில் உள்ள தலைமைத் தேர்தல் அலுவலகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வாக்களார்கள் ஈவிஎம் இயந்திரத்தில் (வாக்களிக்கும் இயந்திரம்) வாக்களிப்பதற்கான செயல்முறை விளக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஈவிஎம் இயந்திரத்தில் வாக்களிப்பது குறித்த செயல்முறை விளக்கம் - வாக்களிப்பது குறித்த விளக்கம்
சென்னை: மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வாக்காளர்கள் ஈவிஎம் இயந்திரத்தில் வாக்களிப்பது குறித்து மாநில தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாஹூ விளக்கமளித்தார்.
சத்ய பிரதா சாஹூ
மாநில தேர்தல் அலுவலர் சத்ய பிரதா சாஹூ கலந்துகொண்டு இதுகுறித்து செயல்முறை விளக்கமளித்தார். இதில் பத்திரிகையாளர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.