சென்னை:இதுதொடர்பாக தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் நந்தகுமார் கூறுகையில், "தனியார் பள்ளிகளின் நிர்வாகம் கரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.
பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்களின் பெற்றோர்கள் கல்விக்கட்டணங்களை செலுத்தாமல் உள்ளனர். மேலும், இந்தாண்டு அரசுப் பள்ளிகளில் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை மாற்றுச்சான்றிதழ் இல்லாமல் சேர்க்கின்றனர்.