டிவிஎஸ் ஃபாஸ்ட்னர்ஸ் நிறுவனத்தின் தலைவர் கரோனாவால் உயிரிழப்பு! - டிவிஎஸ் ஃபாஸ்ட்னர்ஸ் நிறுவனத்தின் தலைவர்
19:22 June 20
சென்னை: கரோனாவால் பாதிக்கப்பட்ட டிவிஎஸ் குழுமத்திலுள்ள ஃபாஸ்ட்னர்ஸ் நிறுவனத்தில் தலைவர் உயிரிழந்தார்.
மோட்டார் வாகன உற்பத்தியில் புகழ்பெற்றுவிளங்கும் குழுமம் டிவிஎஸ். இந்தக் குழுமத்தில் பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டுவருகின்றன. அதில், டிவிஎஸ் சுந்தரம் ஃபாஸ்ட்னர்ஸ் நிறுவனமும் ஒன்று. அதன் தலைவராகப் பணியாற்றியவர் நாராயணசாமி பாலகிருஷ்ணன்.
இவருக்குக் கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (ஜூன் 20) அவர் உயிரிழந்தார்.
TAGGED:
Mr.Narayansamy Balakrishnan