தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வடகிழக்கு பருவமழை - மின்துறையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதையடுத்து தொலைதொடர்பு நிறுவனங்கள், குடிநீர் நிலையங்கள், அரசு அலுவலகங்களுக்கு தடையற்ற மின்விநியோகம் வழங்க மின்துறை சார்பில் உத்தரவிடப்பட்டு உள்ளது.

Precautionary Measures in Electricity  Northeast Monsoon  rain  Precautionary Measures in Electricity for Northeast Monsoon  வடகிழக்கு பருவமழை  மழை  முன்னெச்சரிக்கை நடவடிக்கை  வடகிழக்கு பருவமழை மின்துறையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
மின்துறை

By

Published : Oct 10, 2021, 11:45 AM IST

சென்னை:வடகிழக்கு பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கடந்த 24ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, மழைக்காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.

மேலும், துணை மின் நிலையங்களில் மழைநீர் உட்புகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும், ஜெனரேட்டர்கள் மின்மோட்டார்கள் பாதுகாப்பான பகுதியில் இயங்கும் நிலையில் வைக்க வேண்டும்.

அரசு அலுவலகங்கள், குடிநீர் நிலையங்கள், தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு தங்கு தடையின்றி மின்விநியோகம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: பட்டியலின பெண் பதவியேற்க இடைக்கால தடை!

ABOUT THE AUTHOR

...view details