தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், “சென்னையில் நாளை (செப்.29) காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணிவரை மின் வாரிய பராமரிப்புப் பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு! - மின்தடை
சென்னை: மின் வாரிய பராமரிப்புப் பணிக்காக சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
eb
ஆவடி, திருமுல்லைவாயில், ஆர்ச் அந்தோணி நகர், வெள்ளானுhர் கிராமம், சிட்கோ பெண்கள் தொழிற்பூங்கா, காட்டூர் ஆகிய பகுதிகளில் மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்புப் பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.