சென்னை :இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான சிறுவாச்சூர் திருக்கோயில் பெயரை வைத்து 34 லட்ச ரூபாய் வரை பணம் வசூல் செய்து மோசடி செய்ததாக கோயில் செயலாளர் அரவிந்தன் என்பவர் புகார் தெரிவித்தார்.
கோயில் பெயரை பயன்படுத்தி ரூ. 34 லட்சம் வசூல் - பிரபல யூடியூபர் கைது! - கார்த்திக் கோபிநாத்
இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான திருக்கோவில் பெயரை பயன்படுத்தி இணையதளம் மூலம் 34 லட்சம் ரூபாய் வசூல் செய்த யூடியூபர் கார்த்திக் கோபிநாத்தை ஆவடி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
கோவிலின் பெயரை பயன்படுத்தி இணையதளத்தில் 34 லட்சம் வசூல் செய்த பிரபல யூடியூபர் கைது!
அதன் அடிப்படையில் ஆவடி மிட்டனமல்லியில் உள்ள யூடியூபர் கார்த்திக் கோபிநாத் ஸ்டுடியோவில் யூடுபார் கார்த்திக் கோபிநாத்தை ஆவடி காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் கார்த்திக் கோபிநாத் மீது 406,420 ஆகிய இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:நன்னிலம் அருகே கோவில் பிரசாதம் சாப்பிட்ட 13 பேருக்கு வாந்தி மயக்கம்!