தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'நன்றி மறந்தவன் தமிழன்...!' - பொன். ராதாகிருஷ்ணன் சர்ச்சை பேச்சு - PonRadhakrishnan controversy talk about tamil people

சென்னை: நாம் மோடியை கொண்டாடியிருக்க வேண்டும்; ஆனால் அப்படிச் செய்யவில்லை. ஏனெனில் நன்றி மறந்தவன் தமிழன் என்று முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். தமிழ்மொழியை பாராட்டிப் பேசிய பிரதமர் மோடியை கொண்டாடத் தெரியாதவன் தமிழன் என பொன்.ராதாகிருஷ்ணன் சர்ச்சைக்குரிய வகையில் பேட்டியளித்துள்ளார்.

ponradhakrishnan

By

Published : Sep 16, 2019, 3:22 PM IST

Updated : Sep 17, 2019, 5:39 PM IST

சென்னை, கிண்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்தத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், "தமிழ்மொழி மிகப் பழமையான மொழி என எந்தப் பிரதமரும் சொன்னதில்லை. ஆனால் பிரதமர் நரோந்திர மோடி சமஸ்கிருதத்தை விட பழமையான மொழி தமிழ் மொழி என்று சொன்னார்.

அதை நாம் ஆண்டு முழுவதும் கொண்டாடியிருக்க வேண்டும்; ஆனால் நாம் அப்படிச் செய்யவில்லை. ஏனென்றால் நன்றி மறந்தவன் தமிழன்" என்றார்.

Last Updated : Sep 17, 2019, 5:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details