மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி முதல் மே 19ஆம் தேதி வரை விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, நாளை மறுநாள் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட உள்ளது.
உங்கள் தொகுதியில் எத்தனை சுற்றுகள்? - விவரம்
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 38 மக்களவைத் தொகுதிகள் மற்றும் இடைத்தேர்தல் நடைபெற்ற 22 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் எத்தனை சுற்றுகளாக எண்ணப்படும் என்ற விவரங்கள் அடங்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சுற்றுகள்
தமிழ்நாட்டில் உள்ள 38 மக்களவைத் தொகுதிகள் மற்றும் இடைத்தேர்தல் நடைபெற்ற 22 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் எத்தனை சுற்றுகளாக எண்ணப்படும் என்ற விவரங்கள் அடங்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வ.எண் | மக்களவைத் தொகுதி | சுற்றுகள் |
1. | திருவள்ளூர்(தனி) | 34 |
2. | சென்னை வடக்கு | 22 |
3. | சென்னை தெற்கு | 21 |
4. | மத்திய சென்னை | 19 |
5. | ஸ்ரீபெரும்புதூர் | 32 |
6. | காஞ்சிபுரம்(தனி) | 32 |
7. | அரக்கோணம் | 24 |
8. | கிருஷ்ணகிரி | 26 |
9. | தருமபுரி | 23 |
10. | திருவண்ணாமலை | 24 |
11. | ஆரணி | 23 |
12. | விழுப்புரம்(தனி) | 25 |
13. | கள்ளக்குறிச்சி | 24 |
14. | சேலம் | 25 |
15. | நாமக்கல் | 23 |
16. | ஈரோடு | 22 |
17. | திருப்பூர் | 26 |
18. | நீலகரி(தனி) | 23 |
19. | கோவை | 30 |
20. | பொள்ளாச்சி | 22 |
21. | திண்டுக்கல் | 23 |
22. | கரூர் | 24 |
23. | திருச்சி | 25 |
24. | பெரம்பலூர் | 24 |
25. | கடலூர் | 21 |
26. | சிதம்பரம்(தனி) | 23 |
27. | மயிலாடுதுறை | 22 |
28. | நாகப்பட்டினம்(தனி) | 23 |
29. | தஞ்சாவூர் | 22 |
30. | சிவகங்கை | 25 |
31. | மதுரை | 23 |
32. | தேனி | 23 |
33. | விருதுநகர் | 23 |
34. | ராமநாதபுரம் | 28 |
35. | தூத்துக்குடி | 21 |
36. | தென்காசி(தனி) | 24 |
37. | திருநெல்வேலி | 22 |
38. | கன்னியாகுமரி | 28 |
வ.எண் | சட்டப்பேரவைத் தொகுதி | சுற்றுகள் |
1. | பூந்தமல்லி(தனி) | 28 |
2. | பெரம்பூர் | 22 |
3. | திருப்போரூர் | 22 |
4. | சோளிங்கர் | 22 |
5. | குடியாத்தம்(தனி) | 21 |
6. | ஆம்பூர் | 18 |
7. | ஓசூர் | 26 |
8. | பாப்பிரெட்டிபட்டி | 23 |
9. | ஆருர்(தனி) | 22 |
10. | சூலூர் | 24 |
11. | நிலக்கோட்டை(தனி) | 19 |
12. | அரவக்குறிச்சி | 18 |
13. | திருவாரூர் | 22 |
14. | தஞ்சாவூர் | 21 |
15. | மானாமதுரை(தனி) | 23 |
16. | திருப்பரங்குன்றம் | 22 |
17. | ஆண்டிபட்டி | 23 |
18. | பெரியகுளம்(தனி) | 22 |
19. | சாத்தூர் | 21 |
20. | பரமக்குடி(தனி) | 22 |
21. | விளாத்திகுளம் | 19 |
22. | ஒட்டப்பிடாரம்(தனி) | 19 |