காலிப்பணியிடங்கள்:
Chief Technical Officer - 1
Chief Digital Officer - 1
Chief Information Security Officer - 1
கல்வி தகுதி:
Chief Technical Officer (CTO) பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் பொறியியல் அல்லது எம்சிஏ முடித்திருக்க வேண்டும். வங்கித் துறையில் குறைந்தபட்சம் 15 வருட அனுபவம் இருக்க வேண்டும்.
Chief Digital Officer (CDO) பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 15 வருட அனுபவத்துடன் வணிகம்/தொழில்நுட்பம்/கணினி அறிவியல்/டிஜிட்டல் மார்க்கெட்டிங் அல்லது தொடர்புடைய துறைகளில் இளங்கலை/முதுகலைப் பட்டம் முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 01.01.2023 தேதியின்படி அதிகபட்சம் 58 க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செயல் முறை:
கல்வித் தகுதி, பணி அனுபவம் அடிப்படையில் shortlist செய்யபட்டு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.1,000 மற்றும் பொருந்தக்கூடிய GST ஆகியவற்றைச் செலுத்த வேண்டும்.
SC/ST/PwBD – பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை, இருப்பினும், அவர்கள் ரூ.100 மற்றும் ஜிஎஸ்டியுடன் பொருந்தும்படி செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ளவர்கள் https://ibpsonline.ibps.in/licctojul22/ என்ற இணைய முகவரி மூலம் செப்டம்பர் 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இதையும் படிங்க:CBSE வாரியத்தில் அதிகாரி பணியிடங்கள்