தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தண்டையார்பேட்டை: கரோனாவிலிருந்து மீண்ட 91 விழுக்காடு பாதிப்பாளர்கள்! - Number of people discharge list

சென்னை: தண்டையார்பேட்டையில் 91 விழுக்காடு கரோனா பாதிப்பாளர்கள் நோய்த்தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை Number of victims of corona infection கரோனா மீள்வோர் எண்ணிக்கை Number of corona returnees தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் Infected and healed Number of people discharge list Chennai greater corporation

By

Published : Jul 31, 2020, 3:09 PM IST

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வடசென்னை மற்றும் மத்திய சென்னை பகுதிகளில் தினந்தோறும் குறிப்பிட்ட அளவில் அதிகரித்து வருகிறது.

இதனைக் கட்டுப்படுத்தும் பணியில் தொய்வின்றி மாநகராட்சி நிர்வாகம் செயல்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

இந்நிலையில், சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் விபரம் வெளியாகியுள்ளது. அந்தத் புள்ளிவிவர தகவல்கள் வருமாறு:-

எண் பகுதி குணமடைந்தோர் விழுக்காடு
01 திருவிக நகர் 6705 84
02 அடையாறு 5788 82
03 தேனாம்பேட்டை 9398 87
04 கோடம்பாக்கம் 9629 84
05 அண்ணாநகர் 9709 86
06 தண்டையார்பேட்டை 8652 91
07 ராயபுரம் 10090 90

இதையும் படிங்க: புதுச்சேரியில் புதிதாக 174 பேருக்கு கரோனா

ABOUT THE AUTHOR

...view details