அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. இதனையடுத்து முதலமைச்சராக பதவியேற்க உள்ள மு.க. ஸ்டாலின் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அலுவலர்கள் சந்தித்து வருகின்றனர்.
தமிழ்நாடு தலைமை செயலாளர் இறையன்பு ஐஏஎஸ்? - தமிழ்நாடு தேர்தல்
தமிழ்நாட்டின் அடுத்த தலைமை செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாடு தலைமை செயலாளர் இறையன்பு ஐஏஎஸ்?
இந்நிலையில், தமிழ்நாட்டின் புதிய தலைமை செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் நியமிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.
இதேபோல் முதலமைச்சரின் தனிப்பிரிவு செயலாளராக உதயச்சந்திரன் ஐஏஎஸ் நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.