1. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மதுபான கடைகள் இன்றுமுதல் (ஏப். 4) மூன்று நாள்களுக்கு மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
2. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான பரப்புரை இன்று (ஏப். 4) மாலையுடன் முடிவடைகிறது.
பரப்புரை இன்று மாலை நிறைவு 3. சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் இன்று (ஏப். 4) பரப்புரையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிறைவுசெய்கிறார்.
பரப்புரையை நிறைவுசெய்கிறார் முதலமைச்சர் 4. இன்று மாலை தேர்தல் பரப்புரை முடிய இருக்கும் நிலையில் வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.