சென்னை:காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை ஆகிய மாவட்டங்கள் உள்ளிட்ட 24 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்களை நியமித்து, தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! - 24 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்
தமிழ்நாட்டில் மேலும் 24 மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட ஆட்சியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
புதிய ஆட்சியர்கள்
மாவட்டவாரியாக ஆட்சியர்கள் விவரம்
- நாமக்கல்- ஷ்ரேயா சிங்
- திண்டுக்கல் - விசாகன்
- கோயம்புத்தூர் - சமீரான்
- திருப்பூர் - வினீத்
- அரியலூர் - ரமண சரஸ்வதி
- சென்னை - ஜெயராணி
- புதுக்கோட்டை -கவிதா ராமு
- கரூர் - பிரபு சங்கர்
- தேனி- முரளிதரன்
- செங்கல்பட்டு- ராகுல் நாத்
- விழுப்புரம்- மோகன்
- திருவண்ணாமலை -முருகேஷ்
- வேலூர்- குமரவேல் பாண்டியன்
- ராமநாதபுரம்- கோபால சுந்தரராஜ்
- திருவள்ளூர் - ஆல்வின் ஜான் வர்கீஸ்
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் 20 ஐ.ஏ.எஸ் அலுவலர்கள் இடமாற்றம்!