தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அறுபத்து மூவர் விழா - அன்னதான பூமியான மயிலாப்பூர்! - அறுபத்துமூவர் விழா

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் பங்குனிப் பெருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று சிறப்புமிக்க தேர் திருவிழா நிறைவடைந்ததை அடுத்து இன்று அறுபத்து மூன்று நாயன்மார் வீதி உலா வரும் அறுபத்துமூவர் திருவிழா நடைபெறுகிறது.

கபாலீஸ்வரர் ஆலயம்

By

Published : Mar 18, 2019, 7:43 PM IST

வெகு சிறப்பு வாய்ந்த இவ்விழாவைக் கண்டுகளிக்க வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அன்னமும், நீர்மோரும் வழங்கி மகிழ்விப்பது மயிலாப்பூர் மக்களின் பழக்கம். தெருவுக்கு தெரு அறுசுவை உணவு வகைகளும் நீர்மோர், பழரச பானங்களும் வழங்கப்பட்டன. வழக்கம்போல இன்றும் மயிலாப்பூர் அன்னதான பூமியானது. இந்த அன்னதான விழாவானது தமிழர்களின் விருந்தோம்பலை பறைசாற்றும் விதமாக அமைந்தது.

ABOUT THE AUTHOR

...view details