முகிலன் நீதிமன்றத்தில் ஆஜர்! - முகிலன்
சென்னை: சமூக செயற்பாட்டாளர் முகிலன் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
Mugilan
ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இருந்து டிஸ்டார்ஜ் செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர் முகிலனை எழும்பூர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி காவல்துறையினர் ஆஜர்படுத்தியுள்ளனர். முன்னதாக ஜூலை 7ஆம் தேதி முகிலன் கைதான நிலையில் நெஞ்சுவலி எனக் கூறியதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.