இது குறித்து ட்வீட் செய்துள்ள அவர், "திருச்சி அருகே ஒரு சிறுமி எரித்துக்கொலை! கரோனா நெருக்கடியில் சிறுமிகளுக்கு எதிரான கொடூரம் மேன்மேலும் அதிகரிக்கிறது. இது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. உள்ளங்கைகளில் திறந்து கிடக்கும் இணையதளங்கள் (Websites), செயலிகள் (Apps) போன்றவற்றை நெறிப்படுத்துவதில் அரசு தனிக்கவனம் செலுத்தவேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
செயல்பாட்டில் உள்ள இணையதளங்களை நெறிப்படுத்த வேண்டும் - திருமாவளவன் - Thirumavalavan asks gvt to regulate website and app
சென்னை : செயல்பாட்டில் உள்ள இணையதளங்களையும், செயலிகளையும் நெறிப்படுத்துமாறு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்கள் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
Thiruvalavan
முன்னதாக, திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே உள்ள அதவத்தூர் பாளையத்தைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவி நேற்று (ஜூலை 6) எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க : அமெரிக்காவில் முகக் கவசம் கட்டாயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு!