பாஜகவைச் சேர்ந்த வடசென்னை மக்களவைத் தொகுதி பொறுப்பாளர் கோபிகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில், திமுக எம்.பி. கனிமொழி குறித்து சர்ச்சையான கருத்தை பதிவு செய்திருந்தார்.
கனிமொழி குறித்த சர்ச்சை பேச்சு: பாஜக பிரமுகருக்கு எம்.பி. கண்டனம் - திமுக எம்.பி. கனிமொழி
சென்னை: கனிமொழி குறித்து சர்ச்சையாக ட்விட்டரில் பதிவு செய்திருந்த பாஜகவைச் சேர்ந்த வடசென்னை மக்களவைத் தொகுதி பொறுப்பாளர் கோபிகிருஷ்ணனுக்கு திமுக எம்.பி. செந்தில்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
fa
இந்நிலையில், தர்மபுரி எம்.பி. செந்தில்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், கோபிகிருஷ்ணன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கோபிகிருஷ்ணன் மீது திருநெல்வேலியில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையே அவர் தனது ட்வீட்டை நீக்கியுள்ளார்.
Last Updated : Mar 26, 2021, 3:59 PM IST