பெரம்பூர் தொகுதியின் இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை ராணி மேரி கல்லூரியில் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் அங்கிருந்த வடசென்னை மக்களவைத் தொகுதி வாக்குப்பெட்டி மாற்றப்பட்டதாக ஆளும் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
ஆளுங்கட்சி வாக்குகளை மக்கள் நீதி மய்யம் பிரித்துவிட்டதா...? - மக்கள் நீதி மய்யம்
சென்னை: ஆளுங்கட்சியின் வாக்குகளை மக்கள் நீதி மய்யம் பிரித்து விட்டதாக அவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டுவதாக மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பிரியதர்ஷினி தெரிவித்துள்ளார்.
File pic
தற்போது ஆளும் கட்சியின் வாக்குகளை மக்கள் நீதி மய்யம் பிரித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து பெரம்பூர் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பிரியதர்ஷினியை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளதாக பிரியதர்ஷினி வாக்கு எண்ணிக்கை வளாகத்தில் இருந்து வெளியே வந்து பரபரப்பாக தெரிவித்துள்ளார்.
Last Updated : May 23, 2019, 6:43 PM IST