தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’இன்னும் நிறைய சம்பவங்கள் காத்திருக்கு..!’ - முதலமைச்சர் அதிரடி ட்வீட் - சென்னை உருவான நாள்

சென்னை தினமான இன்று (ஆக.22) முதலமைச்சர் ஸ்டாலின் அதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ஓர் அதிரடி ட்வீட் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

’இன்னும் நிறைய சம்பவங்கள் காத்திருக்கு..!’ - முதலமைச்சர் அதிரடி ட்வீட்
’இன்னும் நிறைய சம்பவங்கள் காத்திருக்கு..!’ - முதலமைச்சர் அதிரடி ட்வீட்

By

Published : Aug 22, 2022, 8:14 PM IST

சென்னை:சென்னை உருவான தினமான இன்றைய (ஆக.22) நாளை சென்னையின் பிறந்த நாளாக அனைவரும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ஓர் ட்வீட் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “இப்ப நீங்க பார்க்கும் இந்த நவீனச் சென்னையை வடிவமைப்பதில், மேயராக இருந்த என் பங்களிப்பும் இருக்கு என்பதில் பெருமை. நீங்க எதிர்பார்க்கும் இன்னும் நிறைய சம்பவங்களை செய்யப் போறோம் காத்திருங்கள்” எனப் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து இவரது இந்த ட்வீட்டை நெட்டிசன்களும், திமுக தொண்டர்களும் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

இதையும் படிங்க: செம்மொழித்தமிழ் விருதுகளை வழங்கிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details