தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விபத்தில் காயமடைந்த இளைஞருக்கு முதலுதவி அளித்த அமைச்சர் ஜெயக்குமார்...! - Minister jayakumar rescued accident person

சென்னை: விபத்தில் காயமடைந்த இளைஞரை மீட்ட அமைச்சர் ஜெயக்குமார், அவருக்கு முதலுதவி அளித்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.

அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார்

By

Published : Sep 5, 2020, 9:19 PM IST

சென்னை துறைமுக அலுவலக நுழைவாயில் அருகே இன்று (செப். 5) இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்டன. அப்போது அந்த வழியாக சென்று கொண்டிருந்த அமைச்சர் ஜெயக்குமார், இதனை கண்டு உடனடியாக காரிலிருந்து இறங்கி விபத்தில் காயமடைந்த இளைஞரை மீட்டு முதலுதவி அளித்தார்.

விபத்தில் காயமடைந்த இளைஞருக்கு முதலுதவி அளித்த அமைச்சர் ஜெயக்குமார்..!

பின்னர் ஆம்புலன்ஸை வரவழைத்து அதில் அந்த இளைஞரை ஏற்றி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க...வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைதான பிக்பாஸ் போட்டியாளர்!

ABOUT THE AUTHOR

...view details