புதுச்சேரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே ரங்கராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,’ துணைநிலை ஆளுநரை கிரண் பேடியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். ஆளுநரால் நியமிக்கப்பட்ட பாஜக 3 நியமன எம்எல்ஏக்கள் நியமனம் செல்லாது இதற்கு தனி தீர்ப்பு தேவையில்லை.
பாஜக ஆட்சிக்கு வராது - ரங்கராஜன்
புதுச்சேரி: பாஜக ஆட்சிக்கு வராது என்பது உண்மை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
எனவே 3 பேர் நியமனத்தை ரத்து செய்து அவர்களது சம்பளத்தை நிறுத்த வேண்டும். பாஜக ஆட்சிக்கு வராது என்பது உண்மை’ என்றார்,