சென்னை:மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “2022 ஜூன் 10 அன்று நடைபெறவிருக்கும் மாநிலங்களவை தேர்தலில் கூட்டணிக்கான 4 இடங்களில், இந்திய தேசிய காங்கிரசுக்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.