சென்னை :கோயம்பேடு மார்கெட்டில் அண்மையில் 100 ரூபாய்க்கும் மேல் விற்பனையான கிலோ தக்காளி இன்று 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
காய்கறி இன்றைய விலை ( ஒரு கிலோ )
- பெங்களூர் தக்காளி 60
- லோக்கல் தக்காளி 60
- பெரிய வெங்காயம் 26
- சாம்பார் வெங்காயம் 30
- பெரிய பூண்டு 160
- சின்ன பூண்டு 150
- கேரட் 40
- காலிபிளவர் 30
- பீன்ஸ் 60
- பீட்ரூட் 48
- வெண்டைக்காய் 40
- பாகற்காய் 40
- கத்திரிக்காய் 25
- முட்டைகோஸ் 26
- குடைமிளகாய் 40
- கொத்தவரை 169
- வெள்ளரி 10
- முருங்கைக்காய் 60
- இஞ்சி 40
- பச்சை பட்டாணி 90
- பச்சை மிளகாய் 30
- கருணைக்கிழங்கு 45
- கோவக்காய் 17
- மாங்காய் 30
- மரவள்ளி 67
- நூக்கல் 45
- பீர்கங்காய் 89
- உருளைக்கிழங்கு 30
- முள்ளங்கி 25
- சேனைகிழங்கு 30
- சேப்பங்கிழங்கு 48
- புடலங்காய் 25
- சுரைக்காய் 20
- அவரை 40
- நெல்லிக்காய் 50
- மக்காச்சோளம் 85