தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கேந்திரிய வித்யாலயா வேலைவாய்ப்பு! - TGT

கேந்திரிய வித்யாலயா சங்கேதனில் (Kendriya Vidyalaya Sangathan) PGT, TGT, Principal, Vice Principal, Section Officer, Finance Officer மற்றும் Head Master ஆகியப் பதவிகளுக்கு என நான்காயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கேந்திரிய வித்யாலயா வேலைவாய்ப்பு
கேந்திரிய வித்யாலயா வேலைவாய்ப்பு

By

Published : Nov 10, 2022, 2:56 PM IST

Updated : Nov 11, 2022, 12:54 PM IST

காலிப்பணியிடங்கள்:

Principal – 278

Vice Principal -116

Finance Officer – 07

Section Officer – 22

PGT – 1200

TGT – 2154

Head Master – 237

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 30 வயது முதல் அதிகபட்சம் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி:

PGT – Post Graduation Course with B.Ed Degree or equivalent.

TGT – Bachelor’s Degree and B.Ed. PRTs have 5-years of regular services.

Principal – Master’s Degree from recognized university and B.Ed. 8 years regular service

Vice Principal – Master’s Degree from a recognized university and B.Ed. PGT with atleast 5 years of regular service

Section Officer – Graduation and 4 years of regular service

Finance Officer – 4 years of regular service

Head Mistress – PRT having at least 5 years of experience

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் https://kvsangathan.nic.in/rti-faq/recruitment என்ற இணைய முகவரி மூலம் 16.11.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இதையும் படிங்க:ரேஷன் கடைகளில் வேலைவாய்ப்பு..!

Last Updated : Nov 11, 2022, 12:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details