தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக - காங்கிரஸ் கருத்து வேறுபாடு குறித்து கமல்ஹாசன் - mnmp

சென்னை: விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், திமுக - காங்கிரஸ் இடையே நிலவும் கருத்து வேறுபாடு குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

kamal haasan about dmk - congress issue
kamal haasan about dmk - congress issue

By

Published : Jan 17, 2020, 6:21 PM IST

மும்பையில் இருந்து சென்னை வந்த கமல்ஹாசன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, திமுக காங்கிரஸ் இடையே ஏற்பட்டு வரும் கருத்து வேறுபாடு பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, இரு கட்சியினர் இடையே பிரிவினை ஏற்படும் என்று ஏற்கனவே நான் சொல்லியிருந்தேன். அது நடந்து கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன் என கூறிவிட்டுச் சென்றார்.

திமுக - காங்கிரஸ் கருத்து வேறுபாடு குறித்து கமல்ஹாசன்

ABOUT THE AUTHOR

...view details