தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் அதிகரித்து வரும் கரோனா இறப்பு எண்ணிக்கை! - increasing deaths in chennai due to corona

சென்னை : கரோனா தொற்று சென்னையில் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வரும் நிலையில் தற்போது வரை 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

increasing deaths in chennai due to corona
increasing deaths in chennai due to corona

By

Published : Jun 28, 2020, 11:59 AM IST

கரோனா தொற்றால் தமிழ்நாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர். கரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் பட்டியலில் சென்னை முதலிடத்தில் உள்ளது.

சென்னையில் தினந்தோறும் ஏற்படும் உயிரிழப்புகள் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் நேற்று (ஜூன் 28) இரவு முதல் இன்று காலை வரை சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் ஏழு பேர், ஸ்டான்லி மருத்துவமனையில் ஐந்து பேர், ஓமந்தூரார் மருத்துவமனையில் ஏழு பேர், கே.எம்.சி மருத்துவமனையில் மூன்று பேர், தனியார் மருத்துவமனைகளில் இருவர் என மொத்தம் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க...'சென்னையிலிருந்து 1,31,785 பிற மாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்'

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details