தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

IIT, IIM-களில் உதவி பேராசிரியர் பணியிடங்கள் அறிவிப்பு - iit iim recruitment 2021

ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் ஆகிய கல்வி நிறுவனங்களில் காலியாக உள்ள பட்டியலின, இதர பிற்படுத்தப்பட்ட பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை ஐஐடி  திருச்சி ஐஐஎம்  உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் அறிவிப்பு  ஐஐடி ஐஐஎம் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் அறிவிப்பு  சென்னை செய்திகள்  chennai news  chennai latest news  chennai iit  trichi iim  online application  iit iim recruitment  iit iim recruitment 2021  iit iim recruitment 2021 online application
உதவிப் பேராசிரியர் பணியிடங்கள்

By

Published : Nov 4, 2021, 9:41 AM IST

சென்னை ஐ.ஐ.டி, திருச்சி ஐ.ஐ.எம் நிறுவனங்களில் உள்ள காலி இடங்களை சமூகநீதி அடிப்படையில் பேராசிரியர்கள் நியமனம் நடைபெறுவதில்லை என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இவ்விரு நிறுவனங்களிலும் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், EWS, OBC NCL, SC, ST பிரிவைச் சேர்ந்தவர்கள் அவர்களுக்கான உதவிப் பேராசிரியர், பணியாளர் பணியிடங்களில் சேர விண்ணப்பிக்கலாம் என சென்னை ஐ.ஐ.டி., திருச்சி ஐ.ஐ.எம் அறிவித்துள்ளது.

ஐஐடி அறிவிப்பு

மேலும் சென்னை ஐ.ஐ.டி.யில் சேர https://facapp.iitm.ac.in இணையதளத்தில் வரும் டிசம்பர் 2-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனவும், திருச்சி ஐ.ஐ.எம்.-ல் சேர www.iimtrichy.ac.in/careers தளத்தில் வரும் 24-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றும் நிறுவனங்கள் சார்பில் கூறப்பட்டுள்ளது.

ஐஐஎம் அறிவிப்பு

இதையும் படிங்க: கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்

ABOUT THE AUTHOR

...view details