தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வங்கி வேலைவாய்ப்பு..!விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.. - Agricultural Field Officer

வங்கி பணியாளர் தேர்வாணையம் (Institute of Banking Personnel Selection) SO பணியிடங்களுக்கான 710 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.

ibps so recruitment
ibps so recruitment

By

Published : Nov 21, 2022, 12:55 PM IST

காலிப்பணியிடங்கள்:

I.T. Officer (Scale-I) – 44

Agricultural Field Officer (Scale I) – 516

Rajbhasha Adhikari (Scale I) – 25

Law Officer (Scale I) – 10

HR/Personnel Officer (Scale I) – 15

Marketing Officer (Scale I) – 100

கல்வித் தகுதி:

I.T. Officer (Scale-I) பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 4 year Engineering/ Technology Degree in Computer Science/ Computer Applications/ Information Technology/ Electronics/ Electronics & 3 Telecommunications/ Electronics & Communication/ Electronics & Instrumentation OR Post Graduate Degree in Electronics/ Electronics & Tele Communication/ Electronics & Communication/ Electronics & Instrumentation/ Computer Science/ Information Technology/ Computer Applications OR Graduate having passed DOEACC ‘B’ level.

Agricultural Field Officer (Scale I)பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 4 year Degree (graduation) in Agriculture/ Horticulture/Animal Husbandry/ Veterinary Science/ Dairy Science/ Fishery Science/ Pisciculture/ Agri. Marketing & Cooperation/ Co-operation & Banking/ Agro-Forestry/Forestry/ Agricultural Biotechnology/ Food Science/ Agriculture Business Management/ Food Technology/ Dairy Technology/ Agricultural Engineering/ Sericulture.

Rajbhasha Adhikari (Scale I) பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் Post Graduate Degree in Hindi with English as a subject at the degree (graduation) level OR Post graduate degree in Sanskrit with English and Hindi as subjects at the degree (graduation) level.

Law Officer (Scale I) பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் A Bachelor Degree in Law (LLB) and enrolled as an advocate with Bar Council.

HR/Personnel Officer (Scale I) பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் Graduate and Two Years Full time Post Graduate degree or Two Years Full time Post Graduate diploma in Personnel Management / Industrial Relations/ HR / HRD/ Social Work / Labour Law.

Marketing Officer (Scale I) பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் Graduate and Two Years Full time MMS (Marketing)/ Two Years Full time MBA (Marketing)/ Two Years Full time PGDBA / PGDBM/ PGPM/ PGDM with specialization in Marketing.

வயது வரம்பு:விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை:

Preliminary Examination, Main Examination, Interview ஆகிய படிநிலைகளில் தேர்வுமுறை நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் https://ibpsonline.ibps.in/crpsoxioct22/ என்ற அதிகாரப்பூர்வ இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.

இதையும் படிங்க:திண்டுக்கல்லில் தமிழக அரசு வேலைவாய்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details