காலிப்பணியிடங்கள்:
Trainee Engineer – 40
Project Engineer – 60
Trainee Engineer கல்வி தகுதி:General / OBC / EWS விண்ணப்பதார்கள் CSE/IS/IT துறைகளில் 55% மதிப்பெண்களுடன் B.E./B.Tech முடித்திருக்க வேண்டும். SC/ST/PwBD விண்ணப்பதார்கள் மேற்கண்ட துறைகளில் தேர்ச்சி பெற்றால் போதும்.
Project Engineer கல்வி தகுதி:எலக்ட்ரானிக்ஸ் / டெலிகம்யூனிகேஷன் / எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் / எலக்ட்ரானிக்ஸ் & டெலிகம்யூனிகேஷன் / கம்யூனிகேஷன் / மெக்கானிக்கல் / கம்ப்யூட்டர் சயின்ஸ் / கம்ப்யூட்டர் சயின்ஸ் & இன்ஜினியரிங் / கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் / தகவல் அறிவியல் / தகவல் தொழில்நுட்பம் / மின்சாரம் ஆகிய துறைகளில் General / OBC / EWS விண்ணப்பதார்கள் 55% மதிப்பெண்களுடனும் B.E./B.Tech / B.Sc முடித்திருக்க வேண்டும். SC/ST/PwBD விண்ணப்பதார்கள் மேற்கண்ட துறைகளில் தேர்ச்சி பெற்றால் போதும்.
வயது வரம்பு:01.09.2022 தேதியின் படி, Trainee Engineer பதவிக்கு அதிகபட்சம் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். Project Engineer பதவிக்கு அதிகபட்சம் 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை:விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:Project Engineer பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=APPLICATION%20FOR%20PROJECT%20ENGINEER-I%20SDC%20VIZAG-6-9-22.pdf என்ற இணையதளப்பக்கத்திலும்,
Trainee Engineer பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள்
https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=APPLICATION%20FOR%20TRAINEE%20ENGINEER-I%20FOR%20SDC%20VIZAG-6-9-22.pdf என்ற இணையதளப்பக்கத்திலும் உள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து 23.09.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இதையும் படிங்க:ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு