தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தங்கம் விலை ரூ. 400 குறைவு; இல்லத்தரசிகள் மகிழ்ச்சி! - தங்கம் விலை ரூ.400 குறைவு

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.400 வரை விலை குறைந்து, ரூ. 35 ஆயிரத்து 720-க்கு விற்பனையானது. இதனால், இல்லத்தரசிகளை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

தங்கம் விலை ரூ. 400 குறைவு; இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!
தங்கம் விலை ரூ. 400 குறைவு; இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!

By

Published : Oct 17, 2021, 4:53 PM IST

சென்னை: சென்னையில் இன்று (அக்.17) ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4 ஆயிரத்து 465ஆக உள்ளது. நேற்றைய முன்தினம் (அக்.15) இதன் விலை ரூ. 4 ஆயிரத்து 515ஆக இருந்தது.

இன்றைய நிலவரப்படி 8 கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 400 விலை குறைந்து, ரூ. 35 ஆயிரத்து 720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை ஒரே நாளில் பெரிதும் வீழ்ச்சி கண்டுள்ளதால், இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதையும் படிங்க:மளமளவென உயரும் பெட்ரோல் விலை

ABOUT THE AUTHOR

...view details