சென்னையில் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலராக இருந்த தீரஜ் குமார் இரு நாள்களுக்கு முன்பு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.
உயர் கல்வித் துறை முதன்மைச் செயலருக்கு கூடுதல் பொறுப்பு - உயர்கல்வித்துறை செயலாளருக்கு கூடுதல் பொறுப்பு
சென்னை: உயர் கல்வித் துறை முதன்மைச் செயலர் அபூர்வாவிற்கு பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
உயர்கல்வித்துறை செயலாளருக்கு கூடுதல் பொறுப்பு:
இந்நிலையில் உயர் கல்வித் துறை முதன்மைச் செயலர் அபூர்வாவிற்கு கூடுதல் பொறுப்பாக பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பதவி வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: குஜராத் மருத்துவமனையில் தீ விபத்து- 16 பேர் உயிரிழப்பு