ரயில் பயணம் செய்து ஆய்வு செய்த அமைச்சர் மா. சுப்பிரமணியன் - மா. சுப்பிரமணியன் ரயில் பயணம்
சென்னை பீச் ஸ்டேஷனில் இருந்து கிண்டி வரை தொடர் வண்டி பயணம் மேற்கொண்டு அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.
ரயில் பயணம் செய்து ஆய்வு செய்த அமைச்சர் மா. சுப்பிரமணியன்
சென்னை பீச் ஸ்டேஷனில் இருந்து கிண்டி வரை தொடர் வண்டி பயணம் மேற்கொண்டு பயணிகள் முகக்கவசம் அணிந்து கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுகிறார்களா என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று ஆய்வு செய்தார். அவருடன் இந்தப் பயணத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தாயகம் கவி, பிரபாகர் ராஜா உடனிருந்தனர்.