தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Happy Street: சென்னை அண்ணா நகரில் போக்குவரத்து மாற்றம் - நல்லி சில்க்ஸ்

Happy Street நிகழ்வை ஒட்டி, சென்னை அண்ணா நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Happy Street: சென்னை அண்ணா நகரில் போக்குவரத்து மாற்றம்
Happy Street: சென்னை அண்ணா நகரில் போக்குவரத்து மாற்றம்

By

Published : Jul 15, 2022, 10:47 PM IST

சென்னை: அண்ணா நகர் 2ஆவது அவென்யூ சாலையில், நாளை (ஜூலை 16) முதல் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் Happy Street என்ற நிகழ்வு கொண்டாடப்பட இருக்கிறது.

இதனால் குறிப்பிட்ட சில நாட்களில், சென்னை அண்ணா நகர் 2ஆவது அவென்யூ நல்லி சில்க்ஸ் முதல் புளூஸ்டார் வரை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த பாதைக்கு பதிலாக மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:அதிமுக அலுவலகத்துக்குச் சீல் வைத்ததை எதிர்த்து ஈபிஎஸ், ஓபிஎஸ் மனு - தீர்ப்பை தள்ளிவைத்த நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details