அரசு ஊழியர்கள், ஆசியர்களுக்குப் பண்டிகை காலங்களின்போது அவர்களுடைய ஊதியத்திலிருந்து முன்பணமாக ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டுவருகிறது.
அரசு ஊழியர்களுக்கு தித்திக்கும் நற்செய்தி - ops
சென்னை: அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை கால முன்பணம் பத்தாயிரம் ரூபாயாக உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
ops
இந்நிலையில், இந்த முன்தொகை 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும்,ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை கால முன்பணம் இரண்டாயிரத்திலிருந்து நான்காயிரமாக உயர்த்தப்படும் எனவும் அவர் கூறினார்.
மேலும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ ஆணை சில நாட்களில் வெளியாகுமென அவர் கூறியுள்ளார்.
Last Updated : Jul 20, 2019, 3:05 PM IST