தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இந்த வாரம் இதை மிஸ் பண்ணிடாதீங்க..! வேலைவாய்ப்பு செய்திகள் - சிவகங்கையில் சத்துணவு திட்ட பிரிவில் வேலைவாய்ப்பு

இந்த வாரத்தில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முடிவடையக்கூடிய மத்திய, மாநில அரசு வேலைவாய்ப்புகள் குறித்த தொகுப்பு.

வேலைவாய்ப்பு செய்திகள்
வேலைவாய்ப்பு செய்திகள்

By

Published : Nov 11, 2022, 1:15 PM IST

ரேஷன் கடைகளில் வேலைவாய்ப்பு..!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ரேஷன் கடைகளில் உள்ள விற்பனையாளர் மற்றும் கட்டுநர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க 14.11.2022 கடைசி நாளாகும்.

மேலும் அறிய:ரேஷன் கடைகளில் வேலைவாய்ப்பு..!

NIT திருச்சியில் வேலைவாய்ப்பு..!

திருச்சியில் உள்ள National Institutes of Technologyயில் காலியாக உள்ள Senior Research Fellow, Junior Research Fellow மற்றும் Technical Assistant காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க 12.11.2022 கடைசி நாளாகும்.

மேலும் அறிய:NIT திருச்சியில் வேலைவாய்ப்பு..!

கேந்திரிய வித்யாலயா வேலைவாய்ப்பு!

கேந்திரிய வித்யாலயா சங்கேதனில் (Kendriya Vidyalaya Sangathan) PGT, TGT, Principal, Vice Principal, Section Officer, Finance Officer மற்றும் Head Master ஆகியப் பதவிகளுக்கு என நான்காயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க 16.11.2022 தேதி கடைசி நாளாகும்.

மேலும் அறிய:கேந்திரிய வித்யாலயா வேலைவாய்ப்பு!

சிவகங்கையில் சத்துணவு திட்ட பிரிவில் வேலைவாய்ப்பு..!

சிவகங்கை மாவட்ட சத்துணவு திட்ட பிரிவில், திருப்பத்தூர்‌, எஸ்‌.புதூர்‌, சாக்கோட்டை மற்றும்‌ கண்ணங்குடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில்‌ காலியாக உள்ள Computer Operator காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க 15.11.2022 தேதி கடைசி நாளாகும்.

மேலும் அறிய:சிவகங்கையில் சத்துணவு திட்ட பிரிவில் வேலைவாய்ப்பு..!

மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..!

மத்திய அரசு நிறுவனமான Fertilisers and Chemicals Travancore லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள TECHNICIAN பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க 16.11.2022 தேதி கடைசி நாளாகும்.

மேலும் அறிய:மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..!

ABOUT THE AUTHOR

...view details