சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிசம்பர் 31) கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.5,130-க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.41,040 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று (டிசம்பர் 30) ரூ.41,040-க்கு விற்பனையானது.
சென்னையில் தங்க விலை உயர்வு.! - வெள்ளி விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து ரூ. 41,040-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்க விலை
ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசுகள் குறைந்து ரூ.74.30-க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை 74,300-க்கும் விற்பனையாகிறது.
இதையும் படிங்க: சேமிப்புக்கு பொன்னான வாய்ப்பு! - வட்டி விகிதங்களை உயர்த்திய அரசு