கொரோனாவால் உலகம் முழுவதும் ஏற்றுமதி - இறக்குமதி பாதிப்படைந்துள்ளது. அதனால் தங்கத்தின் விலையும் கடந்த சில வாரங்களாக அதிகரித்துக் கொண்டேவருகிறது.
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு
சென்னை: 22 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து 33 ஆயிரத்து 728 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுகிறது.
gold-price-increases
அதைத்தொடர்ந்து சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் கிராமுக்கு 35 ரூபாய் அதிகரித்து நான்காயிரத்து 216 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
அதன்படி சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் தங்கத்தின் விலை 33 ஆயிரத்து 728 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியைப் பொறுத்தவரை கிராமுக்கு 50 பைசா அதிகரித்து 50 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
Last Updated : Mar 10, 2020, 12:15 PM IST