சென்னை:உருமாறிய கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பது, ஆன்லைன் பட்டா வழங்கும் திட்டம், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு காப்பீடு வழங்குதல் உள்ளிட்டவை குறித்த அனைத்து மாவட்ட ஆட்சியருடன் தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
உருமாறிய கரோனா வைரஸ் - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் ஆலோசனை
உருமாறிய கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியருடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தினர்.
உருமாறிய கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பது குறித்து ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை
இக்கூட்டத்தில், உருமாறிய கரோனா வைரஸை தடுக்க மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள், சிகிச்சை முறைகள், பரிசோதனைகளை அதிகரிப்பது, ஆக்கிரமிப்புகளை வரன்முறைப்படுத்துவது, கிராமப்புறம் மற்றும் பழங்குடியின மக்களுக்கான வீடு கட்டும் திட்டம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு டிஜிபி திரிபாதி உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:டெல்லி சென்று வந்தவர்களால் கரோனா அதிகம் பரவ வாய்ப்பு!