சென்னை:மாநகரை தூய்மையாக பராமரிக்கும் வகையில் பல்வேறு விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கரோனா தொற்று ஊரடங்கு காரணமாக நீண்ட நாள்களாக திறக்கப்படாமல் இருந்த நிறுவனங்கள் அரசின் தளர்வுகளின் அடிப்படையில் திறக்கப்பட்டு வருகின்றன.
அவ்வாறு திறக்கப்படும் நிறுவனங்களில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு தேவையற்ற திடக்கழிவுகள் அருகில் உள்ள பொது இடங்களில் கொட்டப்படுவதாக மாநகராட்சிக்கு புகார்கள் அதிக அளவில் வந்த வண்ணம் உள்ளது.
குப்பை கொட்டினால் ரூ.500 அபராதம்