தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது - ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது வழக்கு

வாக்குப்பதிவின்போது, திமுக கள்ள ஓட்டுப் போட முயன்றதாகக் கூறி ஒருவரைத் தாக்கியதாக எழுந்த புகாரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதுசெய்யப்பட்டார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது

By

Published : Feb 21, 2022, 9:35 PM IST

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின்போது இடையூறு செய்ததாக திமுகவைச் சேர்ந்த நரேஷ் என்பவர் அளித்த புகாரின் பேரில் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், பட்டினப்பாக்கம் வீட்டிலிருந்த ஜெயக்குமாரை காவல் துறையினர் கைதுசெய்து அழைத்துச் சென்றனர்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது

கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எழும்பூர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்த இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:திமுக நிர்வாகியைத் தாக்கியதாக ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு!

ABOUT THE AUTHOR

...view details