தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை விமான நிலையத்தில் தீ விபத்து! - Fire break out in Airport

சென்னை: விமான நிலையத்தின் ஆறாம் எண் வாயில் அருகே ஏற்பட்ட தீ விபத்தை தீயணைப்பு துறையினர் கட்டுப்படுத்தியதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

சென்னை விமான நிலையத்தில் தீ விபத்து

By

Published : Jun 14, 2019, 7:31 PM IST

சென்னை விமான நிலையத்தில் முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் செல்லும் ஆறாம் எண் வாயில் அருகே மரக்கட்டைகளும், குப்பைகளும் தேங்கியுள்ளன. இதனால், அப்பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, தீயணைப்புத் துறையினர் உடனடியாக தீயை அணைத்ததால், பெரும் சேதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.

சென்னை விமான நிலையத்தில் தீ விபத்து!

ABOUT THE AUTHOR

...view details