தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இன்றைய நிகழ்வுகள், செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday - இன்றைய செய்திகள்

இன்றைய செய்திகள், நிகழ்வுகளின் தொகுப்புகளைச் சுருக்கமாக காணலாம்

இன்றைய செய்திகள்
இன்றைய செய்திகள்

By

Published : Apr 20, 2021, 5:50 AM IST

தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு

கரோனா வைரசின் இரண்டாவது அலை காரணமாகத் தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு இன்றுமுதல் அமலுக்கு வருகிறது.

இரவு நேர லாக் டவுன்

தீவிரம் காட்டும் கரோனா: தலைமைச் செயலர் ஆலோசனை

கரோனா இரண்டாவது அலை தீவிரமாகப் பரவிவரும் நிலையில் தமிழ்நாடு தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். இந்தக் கூட்டத்தில் அனைத்து மதங்களைச் சேர்ந்த குருமார்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

தலைமைச் செயலர் ஆலோசனை

தமிழ்நாட்டைப்போல் புதுச்சேரியிலும்

தமிழ்நாட்டைப் போலவே புதுச்சேரியிலும் கரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக இன்றுமுதல் இரவு நேர ஊரடங்கு அங்கு அமலுக்கு வரவிருக்கிறது.

புதுச்சேரியிலும் லாக் டவுன்

இன்றைய ஐபிஎல் போட்டி

ஐபிஎல் 14ஆவது சீசனில் இன்று நடக்கவிருக்கும் 13ஆவது போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகின்றன.

இன்றைய ஐபிஎல்

ABOUT THE AUTHOR

...view details