தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எடப்பாடி பழனிசாமி 'அப்போலோ' மருத்துவமனையில் அனுமதி!

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி உடல் பரிசோதனை செய்துகொள்வதற்காக அப்போலோ மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.

Edapadi palanisami

By

Published : Jun 20, 2019, 9:50 AM IST

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சாதாரண மருத்துவ பரிசோதனை செய்துகொள்வதற்காக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு இன்று சென்றுள்ளார். முன்னதாக நேற்றும் அவர் உடல் பரிசோதனை செய்துகொள்வதற்காக அப்போலோ மருத்துவமனைக்குச் சென்றது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details