தமிழ்நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை (டிச.13) மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை; யாருக்கெல்லாம் லீவு தெரியுமா? - சென்னை பள்ளி விடுமுறை
கனமழை காரணமாக நாளை (டிச.13) ஒரு சில மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Etv Bharat
திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை ஏதும் இதுவரை அறிவிக்கவில்லை. மேலும், நாளை நடைபெறவிருந்த பகுதி நேர பயிற்றுநர்களுக்கான (ஓவியம்) கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நாளை மறுநாள் அமைச்சராக பதவியேற்கிறார் உதயநிதி ஸ்டாலின்